பஞ்சமம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டோத்தரம்
1. ஓம் ஸ்ரீ ராஜராஜெச்வர்யை நமஹ:
2. ஓம் ஸ்ரீ புவனேச்வர்யை நமஹ:
3. ஓம் ராஜேஸ்வரியை நமஹ:
4. ஓம் ராஜராஜெச்வர்யை நமஹ:
5. ஓம் காமேஸ்வர்யை நமஹ:
6. ஓம் பாலாத்ரிபுரசுந்தர்யை நமஹ:
7. ஓம் சர்வைஷவர்யை நமஹ:
8. ஓம் கல்யாணைஸ்வர்யை நமஹ:
9. ஓம் சர்வ சம்ஷோபினையை நமஹ:
10. ஓம் சர்வ லோகஹா ஷரீரின்யை நமஹ:
11. ஓம் சௌ கம்திகமிலத் துவேஷ்டியை நமஹ:
12. ஓம் மந்த்ரின்யை நமஹ:
13. ஓம் மந்திரரூபிண்யை நமஹ:
14. ஓம் பிரக்ருத்யை நமஹ:
15. ஓம் விக்ருத்யை நமஹ:
16. ஓம் ஆதித்யை நமஹ:
17. ஓம் சௌபாகியவத்யை நமஹ:
18. ஓம் பத்மவத்யை நமஹ:
19. ஓம் பகவத்யை நமஹ:
20. ஓம் ஸ்ரீமத்யை நமஹ:
21. ஓம் சத்யவத்யை நமஹ:
22. ஓம் ப்ரியக்ருத்யை நமஹ:
23. ஓம் மாயாயை நமஹ:
24. ஓம் சர்வமங்களாயை நமஹ:
25. ஓம் சர்வலோகஹா மோகனாதிஷான்யை நமஹ:
26. ஓம் கிங்கரி பூத கீர்வான்யை நமஹ:
27. ஓம் பரப்ரம்ம ஸ்வரூபிண்யை நமஹ:
28. ஓம் புரணாகம ரூபிண்யை நமஹ:
29. ஓம் பஞ்சப்ரணவ ரூபிண்யை நமஹ:
30. ஓம் ஸர்வக்ரஹ ரூபிண்யை நமஹ:
31. ஓம் ரக்தகந்த கஸ்தூரி விலேபன்யை நமஹ:
32. ஓம் ஞாயை நமஹ:
33. ஓம் ஷ்ரன்யையை நமஹ:
34. ஓம் நிகில விதேச்வர்யை நமஹ:
35. ஓம் ஜநேஷ்வர்யை நமஹ:
36. ஓம் பூதேஸ்வர்யை நமஹ:
37. ஓம் சர்வ ஷாக்ஷின்யை நமஹ:
38. ஓம் ஷேமகாரின்யை நமஹ:
39. ஓம் புன்யாயை நமஹ:
40. ஓம் சர்வரக்ஷன்யை நமஹ:
41. ஓம் சகலதர்மின்யை நமஹ:
42. ஓம் விஸ்வகர்மின்யை நமஹ:
43. ஓம் சுரமுனி தேவநுதாயை நமஹ:
44. ஓம் சர்வலோகஹா ராத்த்யாயை நமஹ:
45. ஓம் பத்மசனா சீனாயை நமஹ:
46. ஓம் யோகீஸ்வர மனோதேய்யாயை நமஹ:
47. ஓம் சதுர்புஜாயை நமஹ:
48. ஓம் சர்வார்த்த சாதனா திஸாயை நமஹ:
49. ஓம் பூர்வாயை நமஹ:
50. ஓம் நித்யாயை நமஹ:
51. ஓம் பரமானந்தாயை நமஹ:
52. ஓம் கலாயை நமஹ:
53. ஓம் அனகாயை நமஹ:
54. ஓம் வசுந்த்ராயை நமஹ:
55. ஓம் ஷுபப்ரதாயை நமஹ:
56. ஓம் த்ரிகாலக் ஞான சம்பன்னாயை நமஹ:
57. ஓம் பீதாம்பர தராயை நமஹ:
58. ஓம் ஆனந்த்தாயை நமஹ:
59. ஓம் பக்தவத்சலாயை நமஹ:
60. ஓம் பாதபத்மாயை நமஹ:
61. ஓம் ஜகத்காரின்யை நமஹ:
62. ஓம் அவ்வியயாயை நமஹ:
63. ஓம் லீலா மானுஷ விக்ராஹாயை நமஹ:
64. ஓம் சர்வமாயாயை நமஹ:
65. ஓம் மிருத்யு ஜெயாயை நமஹ:
66. ஓம் கோடி சுர்யசமப்ரபாயை நமஹ:
67. ஓம் பவித்ராயை நமஹ:
68. ஓம் பிராணதாயை நமஹ:
69. ஓம் விமலாயை நமஹ:
70. ஓம் மஹாபுஷாயை நமஹ:
71. ஓம் சர்வ பூத ஹித ப்ரதாயை நமஹ:
72. ஓம் பத்மலயாயை நமஹ:
73. ஓம் சுதாயை நமஹ:
74. ஓம் ஸ்வன்காயை நமஹ:
75. ஓம் பத்மராக கிரிடின்யை நமஹ:
76. ஓம் சர்வபாவவிநாசின்யை நமஹ:
77. ஓம் சகல சம்பத் ப்ரதாயின்யை நமஹ:
78. ஓம் பத்மகந்தின்யை நமஹ:
79. ஓம் சர்வவிக்ன கேச துவும்சின்யை நமஹ:
80. ஓம் ஹேமமாலின்யை நமஹ:
81. ஓம் விஸ்வமூர்த்த்யை நமஹ:
82. ஓம் அக்னிகல்பாயை நமஹ:
83. ஓம் புண்டரிகக்ஷின்யை நமஹ:
84. ஓம் மகாசக்தியை நமஹ:
85. ஓம் புத்தாயை நமஹ:
86. ஓம் பூதேச்வர்யை நமஹ:
87. ஓம் அதுர்ஷாயை நமஹ:
88. ஓம் சுபேக்ஷனாயை நமஹ:
89. ஓம் சர்வதர்ஷின்யை நமஹ:
90. ஓம் ப்ராநாயை நமஹ:
91. ஓம் ஸ்ரேஷ்டாயை நமஹ:
92. ஓம் ஷாந்தாயை நமஹ:
93. ஓம் தத் த்வாயை நமஹ:
94. ஓம் சர்வஜனன்யை நமஹ:
95. ஓம் சர்வலோகஹா வாசின்யை நமஹ:
96. ஓம் கைவல்ய ரேகாவல்யை நமஹ:
97. ஓம் பக்தபோஷன வினோதின்யை நமஹ:
98. ஓம் தரித்ரிய நாசின்யை நமஹ:
99. ஓம் சர்வோ பத்ரோவவாரின்யை நமஹ:
100. ஓம் சம்விதா நந்த லஹர்யை நமஹ:
101. ஓம் சதுர் தசாந்த கொனஸ்தாயை நமஹ:
102. ஓம் சர்வாத்மாயை நமஹ:
103. ஓம் சத்யவக்ரியை நமஹ:
104. ஓம் நியாயாயை நமஹ:
105. ஓம் தனதானிய நித்யை நமஹ:
106. ஓம் காயக்ருத்யை நமஹ:
107. ஓம் ஆனந்தஜித்யை நமஹ:
108. ஓம் ஸ்திராயை நமஹ:
இதி ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அஷ்டோத்தரம் சம்புர்ணம்.
This is the link from where you can download to hear the ashtothram and also if you find any mistakes while hearing please give me the comments so that I can correct the spelling.
http://www.mediafire.com/?nw0hmyz2vdi
No comments:
Post a Comment